71400-ஐ கடந்த சென்செக்ஸ்; அதிர்ச்சி கொடுத்த வங்கிப் பங்குகள்!

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமை (பிப்.8,2024) வர்த்தக அமர்வை எதிர்மறையான குறிப்பில் முடித்தன.

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமை (பிப்.8,2024) வர்த்தக அமர்வை எதிர்மறையான குறிப்பில் முடித்தன.

author-image
WebDesk
New Update
Share Market Highlights

என்எஸ்இ நிஃப்டி 50 0.79% குறைந்து 21,757.75 ஆகவும், பிஎஸ்இ சென்செக்ஸ் 0.85% குறைந்து 71,536.70 ஆகவும் நிறைவடைந்தது

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று சரிவில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 50 212.55 புள்ளிகள் அல்லது 0.97% குறைந்து 21,717.95 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 723.57 புள்ளிகள் அல்லது 1% இழந்து 71,428.43 ஆகவும் முடிந்தது.

Advertisment

பரந்த குறியீடுகள் சரிந்து காணப்பட்டன. லார்ஜ்கேப் பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன.
இதேபோல், பேங்க் நிஃப்டி குறியீடு 800 புள்ளிகளுக்கு மேல் அல்லது 1.76% இழந்து 45,012.00 ஆக நிலைத்தது.

அதிக லாப, நஷ்ட பங்குகள்

நிஃப்டி 50ல் எஸ்பிஐ, பிபிசிஎல், பவர் கிரிட், ஹிண்டால்கோ, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

Advertisment
Advertisements

மறுபுறம், பிரிட்டானியா, கோடக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகியவை நஷ்டமடைந்தன.

பிரிட்டானியா பங்குகள்

பிரிட்டானியா பங்குகள் 4.8% சரிந்து ரூ.4,833.15 ஆக இருந்தது. தரகு நிறுவனமான Jefferies பங்குகளின் இலக்கு விலையை சிறிதளவு குறைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Share Market

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: