Advertisment

கரடி ஆட்டம், மார்க்கெட் க்ராஷ்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

Sensex Today | Share Market Crash | இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை (மார்ச் 13,2024) வர்த்தக அமர்வில் பங்கு குறியீடுகளான நிஃப்டி 50 மற்றும் பேங்க் நிஃப்டி 350 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன.

author-image
WebDesk
New Update
Share Market Highlight Nifty closes near 22000

Sensex Today | Share Market Crash | ரிலையன்ஸ், என்டிபிசி மற்றும் பவர் கிரிட் ஆகியவை நிஃப்டியில் சரிந்தன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market Crash | Share Market News Today | Sensex | Nifty | Share Prices | Sensex Today Crash | இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 338.00 புள்ளிகள் அல்லது 1.51% குறைந்து 21,997.70 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 906.07 புள்ளிகள் அல்லது 1.23% இழந்து 72,761 ஆகவும் வர்த்தகமாகின.

Advertisment

பரந்த குறியீடுகள் சரிவில் நிறைவுற்றன. ஸ்மால்கேப் மற்றும் மைக்ரோகேப் பங்குகள் அதிக அளவில் சரிந்தன. நிஃப்டி மிட்கேப் 100 2,115.45 புள்ளிகள் அல்லது 4.40% இழந்து 45,971.40 ஆக காணப்பட்டது.

பங்குகள் நிலவரம்

ஐ.டி.சி, கோடக் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, சிப்லா மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
நிஃப்டி 50 இல் பவர் கிரிட் கார்ப், கோல் இந்தியா, அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் என்.டி.பி.சி ஆகியவை பெரும் நஷ்டமடைந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment