Advertisment

அடேங்கப்பா.. டபுள் சிக்ஸர் அடித்த பேடிஎம் பங்குகள்: சரிந்த சென்செக்ஸ்

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமை வர்த்தக அமர்வை நாள் முழுவதும் ஏற்ற இறக்கமான வர்த்தகத்திற்குப் பிறகு ஒரு தட்டையான குறிப்பில் முடித்தன.

author-image
WebDesk
New Update
Share Market News Today June 27 2023

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 18.55 புள்ளிகள் 0.08% உயர்ந்து 21,946.95 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 20.79 புள்ளிகள் அல்லது 0.03% உயர்ந்து 72,206.88 ஆகவும் காணப்பட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

share-market  News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்றைய வர்த்தகத்தை ஒரு தட்டையான குறிப்பில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 1.10 புள்ளிகள் அல்லது 0.01% உயர்ந்து 21,930.50 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 34.09 புள்ளிகள் அல்லது 0.05% இழந்து 72,152.00 ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Advertisment

பரந்த குறியீடுகள் லாபம் பார்த்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் மிகவும் உயர்ந்தன. பேங்க் நிஃப்டி குறியீடு 127.70 புள்ளிகள் அல்லது 0.28% அதிகரித்து 45,818.50 ஆக நிலைத்தது.

அதிக லாப, நஷ்ட பங்குகள்

எஸ்பிஐ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை இன்று நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், இன்ஃபோசிஸ், பவர் கிரிட் கார்ப், டெக் மஹிந்திரா, டிசிஎஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை நிஃப்டி-50 இல் பெரும் நஷ்டம் அடைந்தன.

பேடிஎம் பங்குகள்

பேடிஎம் (Paytm) தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் 10% உயர்ந்து, ரூ. 49 6.25 என்ற அப்பர் சர்க்யூட்டை எட்டியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nifty Share Market Sensex
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment