New Update
/
Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்றைய வர்த்தகத்தை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 19.50 புள்ளிகள் அல்லது 0.09% உயர்ந்து 22,493.55 இல் நிலைத்தது. மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 33.40 புள்ளிகள் அல்லது 0.05% அதிகரித்து 74,119 இல் நிலைத்தது.
பரந்த குறியீடுகள் பச்சை நிறத்தில் மூடப்பட்டன. பேங்க் நிஃப்டி 129.60 புள்ளிகள் அல்லது 0.27% இழந்து 47,835.80 இல் நிலைத்தது.
பங்குகள் நிலவரம்
டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, டாடா கன்ஸ்யூமர், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மறுபுறம், நிஃப்டி 50 இல் எம்&எம், பிபிசிஎல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை பெரும் நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.