Advertisment

நிஃப்டி, சென்செக்ஸ் உயர்வு; ஹெச்.டி.எஃப்.சி ஃலைப் பங்குகள் சரிவு

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமை (மார்ச் 21, 2024) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Share Market Highlights

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 0.80% உயர்ந்து 22,014.80 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.82% உயர்ந்து 72,692.29 ஆகவும் முடிந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமை (மார்ச் 21,2024) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
தொடர்ந்து, தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 172.85 புள்ளிகள் அல்லது 0.79% உயர்ந்து 22,011.95 இல் நிலைத்தது. அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 539.50 புள்ளிகள் அல்லது 0.75% முன்னேறி 72,641 இல் முடிந்தது. 

Advertisment

நிஃப்டி மிட்கேப் 100 1,100 புள்ளிகளுக்கு மேல் அல்லது 2.4% அதிகரித்து 47,033.55 இல் நிறைவடைந்தது. என்டிபிசி (NTPC), பிபிசிஎல் (BPCL), டாடா ஸ்டீல் (Tata Steel), பவர் கிரிட் (Power Grid) மற்றும் இண்டஸ்இந்த் வங்கி (IndusInd Bank) நிஃப்டி-50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ், ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை நிஃப்டியில் பின்தங்கிய முக்கிய பங்குகள் ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nifty Sensex Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment