Advertisment

புதிய உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி; எஸ்.பி.ஐ ஃலைப் பங்குகள் சரிவு

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கள்கிழமை (மார்ச் 4) வர்த்தக அமர்வை உயர்வில் முடித்தன.

author-image
WebDesk
New Update
Share Market Highlights

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 0.08% உயர்ந்து 22,396.35 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.08% உயர்ந்து 73,864.18 ஆகவும் முடிந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்றைய வர்த்தகத்தை புதிய உயர்வில் நிறைவு செய்தன.

Advertisment

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 50 27.20 புள்ளிகள் அல்லது 0.12% உயர்ந்து 22,405.60 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 66.14 புள்ளிகள் அல்லது 0.09% அதிகரித்து 73,872.29 ஆகவும் முடிந்தது.

லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் முன்னிலையில் லாபத்துடன் காணப்பட்டன. பேங்க் நிஃப்டி 158.60 புள்ளிகள் அல்லது 0.34% அதிகரித்து 47,456.10 புள்ளிகளில் நிலைத்தது.

பங்குகள் நிலவரம்

என்டிபிசி, பவர் கிரிட், ஹெச்.டி.எஃப்.சி ஃலைப் இன்சூரன்ஸ், பி.பி.சி.எல் மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவன நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டின.
அதே சமயம் ஈஸர் மோட்டார்ஸ் (Eicher Motors), ஜே.எஸ்.டபிள்யூ (JSW Steel), எஸ்.பி.ஐ ஃலைப் இன்சூரன்ஸ் (SBI Life Insurance) மற்றும் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் (Apollo Hospitals) ஆகியவை நிஃப்டி 50-ல் மிகவும் பின்தங்கின.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nifty Share Market Sensex
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment