New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/03/sensex-1.jpg)
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 0.12% குறைந்து 22,191.25 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.13% குறைந்து 73,064.98 ஆகவும் நிறைவடைந்தது.
/
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 0.12% குறைந்து 22,191.25 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.13% குறைந்து 73,064.98 ஆகவும் நிறைவடைந்தது.
Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (பிப்.23,2024) அமர்வை புதிய உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி-50 4.75 புள்ளிகள் அல்லது 0.02% குறைந்து 22,212.70 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 15.44 புள்ளிகள் அல்லது 0.02% இழந்து 73,142.80 ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் ஆதாயத்துடன், பரந்த குறியீடுகள் உயர்வில் வர்த்தகமாகின. பேங்க் நிஃப்டி 100 புள்ளிகள் அல்லது 0.23% சரிந்து 46,811.75 இல் நிலைத்தது.
பங்குகள் நிலவரம்
எஸ்பிஐ லைஃப் இன்சூரஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாக்டர் ரெட்டிஸ் லேப், சிப்லா, ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் ஆகியவை நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
நிஃப்டி 50ல் ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுஸுகி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், பிபிசிஎல் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.