சென்செக்ஸ், நிஃப்டி அபாரம்; காளை எழுச்சி: சன் பார்மா 2% உயர்வு

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமை (மார்ச் 6) வர்த்தக அமர்வை நேர்மறையாக நிறைவு செய்தன.

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமை (மார்ச் 6) வர்த்தக அமர்வை நேர்மறையாக நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Nifty tops 18000 Sensex soars 700 pts as bulls return

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 0.56% உயர்ந்து 22,481.35 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.56% உயர்ந்து 74,089.30 ஆகவும் முடிந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்றைய (மார்ச் 6, 2024) அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.

Advertisment

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 117.75 புள்ளிகள் அல்லது 0.53% உயர்ந்து 22,474.05 இல் நிலைபெற்றது. அதே நேரத்தில், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 408.86 புள்ளிகள் அல்லது 0.55% அதிகரித்து 794,085 ஆக காணப்பட்டது.

ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் அதிகமாக நஷ்டமடைந்தன. இதனால், பரந்த குறியீடுகள் சரிவில் வர்த்தகமாகின. வங்கி நிஃப்டி 384.40 புள்ளிகள் அல்லது 0.81% அதிகரித்து 47,965.40 புள்ளிகளில் நிலைத்தது.

பங்குகள் நிலவரம்

Advertisment
Advertisements

பஜாஜ் ஆட்டோ, கோடக் வங்கி, பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி மற்றும் சன் பார்மா ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மார்ச் 06 அன்று நிஃப்டி 50 இல் அதானி எண்டர்பிரைசஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், என்டிபிசி, ஓஎன்ஜிசி மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை பெரும் நஷ்டமடைந்தன.

சன் பார்மா பங்குகள்

சன் பார்மாவின் பங்குகள் 2% உயர்ந்து புதிய 52 வார உயர்வான ரூ.1,606.75 ஐ எட்டியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nifty Sensex Share Market

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: