Advertisment

சென்செக்ஸ் 535 புள்ளிகள் உயர்வு: ஹீரோ மோட்டோகார்ப் கடும் சரிவு

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமை (பிப்.22,2024) வர்த்தக அமர்வை உயர்வில் முடித்தன.

author-image
WebDesk
New Update
Share Market Highlights

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 0.73% உயர்ந்து 22,215.80 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.72% உயர்ந்து 73,144.86 ஆகவும் முடிந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை உயர்வில் நிறைவு செய்தன.
என்எஸ்இ நிஃப்டி 50 162.40 புள்ளிகள் அல்லது 0.74% உயர்ந்து 22,217.45 ஆகவும், பிஎஸ்இ சென்செக்ஸ் 535.15 புள்ளிகள் அல்லது 0.74% அதிகரித்து 73,158.24 ஆகவும் முடிந்தது.

Advertisment

பரந்த குறியீடுகள் பச்சை நிறத்தில் மூடப்பட்டன, லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் உயர்வை கண்டன. இதற்கிடையில், பேங்க் நிஃப்டி குறியீடு கிட்டத்தட்ட 100 புள்ளிகள் அல்லது 0.21% குறைந்து 46,919.80 இல் நிலைத்தது.

பங்குகள் நிலவரம்

பஜாஜ் ஆட்டோ, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐச்சர் மோட்டார்ஸ், எம்&எம், மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் நிஃப்டி 50ல் அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், நிஃப்டி-50 இல் இண்டஸ்இந்த் (IndusInd) வங்கி, ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கி, கோடக் வங்கி, பிபிசிஎல் (BPCL) மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) ஆகியவை பெரும் நஷ்டமடைந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment