Advertisment

மீடியா வங்கி பங்குகள் உயர்வு; அதிர்ச்சி கொடுத்த ஆக்சிஸ்!

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பி.எஸ்.இ சென்செக்ஸ் மற்றும் என்.எஸ்.இ நிஃப்டி 50 ஆகியவை திங்கள்கிழமை வர்த்தகத்தை உயர்வில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
SensexNi.jpg

என்.எஸ்.இ நிஃப்டி 50 84.35 புள்ளிகள் அல்லது 0.34% அதிகரித்து 24,586.50 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 145.51 புள்ளிகள் அல்லது 0.18% உயர்ந்து 80,664.86 ஆகவும் இருந்தது.

Nifty Share Market Sensex
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment