டெக் மகிந்திரா காட்டில் மழை; அதிர்ச்சி கொடுத்த அதானி போர்ட்ஸ்!

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி-50 இன்று உயர்ந்து காணப்பட்டது.

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி-50 இன்று உயர்ந்து காணப்பட்டது.

author-image
WebDesk
New Update
Share Market Highlights

தேசிய பங்குச் சந்தை நிஃப்டி-50 0.36% அதிகரித்து 22,514.65 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 0.47% உயர்ந்து 74,227.64 ஆகவும் காணப்பட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமை வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.

Advertisment

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 80 புள்ளிகள் அல்லது 0.36% அதிகரித்து 22,514.65 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 350.82 புள்ளிகள் அல்லது 0.47% உயர்ந்து 74,227.64 ஆகவும் காணப்பட்டது.

லார்ஜ்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகள் முன்னிலையில் லாபத்துடன் முடிவடைந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 436.55 புள்ளிகள் அல்லது 0.92% உயர்ந்து 48,060.80-ல் முடிந்தது.
பொதுத்துறை வங்கி பங்குகள் மற்றும் எரிசக்தி பங்குகள் வீழ்ச்சியடைந்தன. எனினும், தகவல் தொழில்நுட்ப பங்குகள் சிறப்பாக செயல்பட்டன.

பங்குகள் நிலவரம்

Advertisment
Advertisements

ஹெச்.டி.எஃப்.சி, ஈஸியர் மோட்டார்ஸ் (Eicher Motors), ஏசியன் பெயிண்ட்ஸ் (Asian Paints), டெக் மகிந்திரா மற்றும் டி.சி.எஸ் (TCS) ஆகியவை நிஃப்டி-50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மறுபுறம், ஓ.என்.ஜி.சி (ONGC), ஸ்ரீராம் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ், பி.பி.சி.எல் (BPCL) மற்றும் எஸ்.பி.ஐ (SBI) ஆகியவை முக்கியமாக வீழ்ச்சியடைந்த பங்குகள் ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Nifty Sensex Share Market

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: