New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Share.jpg)
என்.எஸ்.இ நிஃப்டி 50 131.35 புள்ளிகள் அல்லது 0.55% அதிகரித்து 24,141.95 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 443.46 புள்ளிகள் அல்லது 0.56% உயர்ந்து 79,476.19 ஆகவும் இருந்தது.
Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பி.எஸ்.இ சென்செக்ஸ் மற்றும் என்.எஸ்.இ நிஃப்டி 50 ஆகியவை திங்கள்கிழமை வர்த்தகத்தை உயர்வில் நிறைவு செய்தன.
என்.எஸ்.இ நிஃப்டி 50 131.35 புள்ளிகள் அல்லது 0.55% அதிகரித்து 24,141.95 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 443.46 புள்ளிகள் அல்லது 0.56% உயர்ந்து 79,476.19 ஆகவும் இருந்தது.
Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கள்கிழமை வர்த்தக அமர்வை உயர்வில் பிரதேசத்தில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 131.35 புள்ளிகள் அல்லது 0.55% அதிகரித்து 24,141.95 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 443.46 புள்ளிகள் அல்லது 0.56% உயர்ந்து 79,476.19 ஆகவும் காணப்பட்டது.
மைண்ட்-கேப் மற்றும் லார்ஜ்-கேப் பங்குகள் வழிவகுத்த லாபத்துடன், பரந்த குறியீடுகள் கலப்பு மண்டலத்தில் முடிவடைந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 232.50 புள்ளிகள் அல்லது 0.44% உயர்ந்து 52,574.75-ல் முடிந்தது.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரியாலிட்டி பங்குகள் வீழ்ச்சியடைந்த போதும் மீடியா மற்றும் ஐ.டி. பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன.
இன்றைய வர்த்தகத்தில் டெக் மஹிந்திரா, விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், கிராசிம் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 5o குறியீட்டில் அதிக லாபம் ஈட்டின.
என்.டி.பி.சி, ஐஷர் மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை பங்குகள் சரிவை சந்தித்தன. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.