New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/03/sensex-1.jpg)
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 0.14% அதிகரித்து 21,982.80 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.27% உயர்ந்து 72,500.30 ஆகவும் இருந்தது.
/
Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 வியாழக்கிழமை வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தது.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 0.14% அதிகரித்து 21,982.80 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.27% உயர்ந்து 72,500.30 ஆகவும் இருந்தது.
Share Market News Today | Sensex | Nifty | Share Prices | 2024 லீப் ஆண்டின் பிப்.29ஆம் தேதியாகிய இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 31.65 புள்ளிகள் அல்லது 0.14% அதிகரித்து 21,982.80 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 195.41 புள்ளிகள் அல்லது 0.27% உயர்ந்து 72,500.30 ஆகவும் இருந்தது.
வங்கி நிஃப்டி குறியீடு 157.75 புள்ளிகள் அல்லது 0.34% உயர்ந்து 46,120.90-ல் முடிந்தது. பொதுத்துறை வங்கி பங்குகள் மற்றும் உலோகப் பங்குகள் மற்ற துறைகளின் குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன, அதே நேரத்தில் மீடியா பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
அப்பல்லோ மருத்துவமனை பங்குகள்
அப்போலோ மருத்துவமனையின் பங்குகள் 4.3% சரிந்து ரூ.6,087.65 ஆக இருந்தது. நிஃப்டி 50 இல் பங்குகள் பெரும் இழப்பை சந்தித்தன. பங்குகளின் குறைந்த மதிப்பு ரூ. 5,726.15 ஆகவும், 52 வாரக் குறைந்த விலை ரூ. 4,168 ஆகவும் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.