Advertisment

எஃப்.டி.க்கு 8.6 சதவீதம் வரை வட்டி: இந்த ஸ்மால் வங்கிகளை கொஞ்சம் கவனிங்க!

சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூன்று வருட FDகளுக்கு 8.6 சதவீத வட்டியை வழங்குகிறது. சிறிய நிதி வங்கிகளில், இது சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Know the LIC Kanyadan Policy

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் வருகின்றன.

fixed-deposits | ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூன்று வருட FDகளுக்கு 8.5 சதவீத வட்டியை வழங்குகின்றன.

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூன்று வருட FDகளுக்கு 8.11 சதவீத வட்டியை வழங்குகிறது. ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவை மூன்று வருட FDகளுக்கு 8 சதவீத வட்டியை வழங்குகிறது.

நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூன்று வருட FDகளுக்கு 7.75 சதவீத வட்டியை வழங்குகிறது. சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூன்று வருட FDகளுக்கு 8.6 சதவீத வட்டியை வழங்குகிறது. சிறிய நிதி வங்கிகளில், இது சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது.

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் வருகின்றன. இந்த வங்கிகளில் ரூ. லட்சத்துக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு காப்பீடு வழங்கப்படும்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் பேசி தெரிந்துக்கொளவது நல்லது.

மேலும், நிலையான வைப்புத்தொகை பணப்புழக்கம் மற்றும் உறுதியான வட்டி வருமானத்தை சீரான இடைவெளியில் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment