/tamil-ie/media/media_files/uploads/2019/03/a867.jpg)
2024 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் போஸ்ட் ஆபிஸ் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
Post Office Savings Scheme | 2024 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு பொருந்தும் வட்டி விகிதங்களை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1, 2024 இல் தொடங்கி ஜூன் 30, 2024 வரை அமலில் இருக்கும்.
போஸ்ட் ஆபிஸ் திட்டங்களின் வட்டி விகிதங்கள்
திட்டங்கள் | 2024 ஏப்ரல்-ஜூன் வட்டி விகிதம் (%) |
சேமிப்பு கணக்கு | 4% |
1 ஆண்டு டெபாசிட் | 6.9% |
2 ஆண்டு டெபாசிட் | 7% |
3 ஆண்டு டெபாசிட் | 7.1% |
5 ஆண்டு டெபாசிட் | 7.5% |
5 ஆண்டு ஆர்.டி. | 6.7% |
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் | 8.2% |
மாதாந்திர வருமான கணக்கு திட்டம் | 7.4% |
தேசிய சேமிப்பு சான்றிதழ் | 7.7% |
பி.பி.எஃப் | 7.1% |
கிசான் விகாஸ் பத்ரா | 7.5% (115 மாதங்களில் முதலீடு இரட்டிப்பாகும்) |
சுகன்யா சம்ரிதி (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) | 8.2% |
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.