Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்; 9 சதவீதம் வட்டி வழங்கும் ஸ்மால் வங்கிகள்!

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு திட்டங்களுக்கு சில ஸ்மால் வங்கிகள் 9 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. மூத்தக் குடிமக்கள், டெபாசிட் திட்டங்களில் கூடுதலாக 50-80 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதங்கள் பெறுவார்கள்.

author-image
WebDesk
New Update
போலீசில் புகார்

ஸ்மால் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு திட்டங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் காப்பீடு வழங்கப்படும்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இவை, பாதுகாப்பான முதலீடு மற்றும் வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன.

மேலும், இந்தப் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கலாம். மாதச் சம்பளம் பெறுவது போல் பணத்தைப் பெறலாம். தற்போது ஸ்மால் வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் குறித்து பார்க்கலாம்.

Advertisment

ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ்

ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் நிறுவன ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் 9 சதவீதத்துக்கும் மேல் வட்டி விகிதத்தை அளிக்கின்றன.

சூர்யோதோய் ஸ்மால் வங்கி

சூர்யோதோய் ஸ்மால் வங்கி, ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு கிட்டத்தடட 9 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.

யூனிட்டி ஸ்மால் வங்கி

யூனிட்டி ஸ்மால் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு 9 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இவை தவிர, ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி என பல்வேறு ஸ்மால் வங்கிகள் 8 சதவீதத்துக்கு மேல் வட்டி வழங்குகின்றன.

ஸ்மால் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு திட்டங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் காப்பீடு வழங்கப்படும்.

ஆகவே ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான பெரிய தொகைகள் முதலீடு செய்யும்போது, இது தொடர்பான சந்தேகங்களை சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளில் கேட்டு அறிந்து கொள்வது நல்லது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment