investment plan in bank investment ideas investment tips
state bank balance sbi balance state bank of india : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி,இந்தியாவின் மிகச் சிறந்த பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக எஸ்பிஐ யின் அறிவிப்புகள் தொடங்கி ஆஃபர்கள் வரை அனைத்துமே வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் எஸ்பிஐயின் பென்சன் பெறுபவர்களா நீங்கள்? இதோ இந்த தகவல் உங்களுக்கு தான் கவனம்.
Advertisment
state bank balance sbi balance state bank of india : பென்சன் திட்டம்!
பென்சன் திட்டங்களுக்காக ‘எஸ்பிஐ பென்சன் சேவா’ என்ற பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தகவல் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கும், பொது பென்சன்தாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு சேவைகளை இந்த இணையதளம் வழங்குகிறது.
என்னென்ன சேவைகளை பெறலாம்?
Advertisment
Advertisements
பென்சன் ரசீது/ Form 16 டவுன்லோட் செய்துகொள்ளலாம்.பென்சன் திட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம்.முதலீடு தொடர்பான விவரங்கள். வாழ்வு சான்றிதழ் (Life certificate) பரிவர்த்தனை விவரங்கள்
இணையதளத்தை பயன்படுத்த முதலில் வாடிக்கையாளர் ஐடியை பெற வேண்டும். அதற்கு முதலில், உங்கள் பென்சன் கணக்கு எண்ணை வழங்க வேண்டும். பிறந்த தேதி, வங்கிக் கிளை, வங்கியில் பதிவு செய்த இமெயில் ஐடி ஆகியவற்றையும் வழங்க வேண்டும். புதிய பாஸ்வோர்ட் இட்டு உறுதிப்படுத்த வேண்டும். இதன்பின் இமெயிலுக்கு வரும் லிங்கை கிளிக் செய்து கணக்கை செயல்படுத்த வேண்டும்.