ஆயிரத்தை லட்சமாக்க ஒரு வழி… எஸ்பிஐ -யின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேருங்கள்.

மற்ற வங்கிகளை விட 2 மடங்கு வட்டி தரும் திட்டம்.

RBI new guidelines - resolve customer complaint with in five says - or rs. 100 penalty per day
RBI new guidelines – resolve customer complaint with in five says – or rs. 100 penalty per day

state bank of india mutual fund interest: பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள், அதிகளவில் மியூச்சுவல் பண்டுகள் மீது முதலீடு செய்து வருகிறார்கள். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் மீதான முதலீட்டை ஈர்க்கும் வகையில் தற்போது எஸ்ஐபி பெரிய அளவிலான தாக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பெரிய அளவில் பிரபலம் அடையாத துறைசார்ந்த மியூச்சுவல் பண்ட்கள் உள்ளது. இதன் மீதான முதலீட்டில் அதிக லாபமும் கிடைக்கும். ஆன்லைன் மூலமாக முதலீட்டாளர்கள் எஸ்ஐபி தவணையினைச் செலுத்தலாம் என்ற போதே மியூச்சுவல் பண்டு எளிமையாக்கப்பட்டு விட்டது.

மியூச்சுவல் பண்டில் புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்கள் அல்லது நீண்ட காலமாகவே முதலீடு செய்பவர்கள் என அனைவரும் யூபிஐ மூலமாக மொத்தமாக அல்லது எஸ்ஐபி தவணையாகப் பணத்தினைச் செலுத்தலாம்.

இனி மொபைல் எண், வங்கி எண் எதற்கும் ஆதார் அவசியமில்லை!

டாப் 5 துறை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளின் பட்டியல் உங்களுக்காக. கூட அது தரும் வட்டி விகிதம்.

1. DSPBR நேச்சுரல் ரெசோர்சஸ் மற்றும் நியூ என்ர்ஜி ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 25.77 சதவீதம்
5 வருடத்தில்: 22.53 சதவீதம்

2. : எல் அண்ட் டி இன்பராஸ்டக்சர் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 22.24 சதவீதம்
5 வருடத்தில்: 22.96 சதவீதம்

3. ஐடிஎப்சி இன்பராஸ்டக்சர் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 20.02 சதவீதம்
5 வருடத்தில்: 16.77 சதவீதம்

4. இன்வெஸ்கோ இந்தியா இன்பராஸ்டக்சர் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 12.54 சதவீதம்
5 வருடத்தில்: 19.65 சதவீதம்

5. ரிலையன்ஸ் டிவெர் பவர் செக்டார் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 15.81 சதவீதம்
5 வருடத்தில்: 14.59 சதவீதம்

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: State bank of india mutual fund interest sbi mutual fund interest

Next Story
பிக்சட் டெபாசிட் திட்டம்- வட்டி அதிகம் பெறும் வங்கி எது தெரியுமா?Hoe to get more income from fixed deposits? - நிலையான வைப்புத் தொகை மூலம் அதிக வருமானம் பெறுவது எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com