/tamil-ie/media/media_files/uploads/2019/06/sachin-74.jpg)
savings bank savings bank account
state bank savingsaccount loan : இந்த அவசர காலத்தில் இதைவிட ஒரு சிறந்த வாய்ப்பை மற்ற எந்த வங்கிகளும் இதுவரை வழங்கவில்லை எனலாம் உங்களுக்கு இப்போது உடனே அவசர தேவை என்றால் வெறும் 45 நிமிடத்தில் 5 லட்சம் வரை பர்சனல் லோன் பெறலாம் எஸ்பிஐ வங்கியில்..
அடுத்து இஎம்ஐ குறித்து கவலையா? அதுவும் வேண்டாம். ஆறு மாதத்துக்கு பின்பு தான் இஎம்ஐ-யும் தொடங்கும். எஸ்பிஐ தனிநபர் கடன் அல்லது எஸ்பிஐ அவசரக் கடன் குறித்த முழு விவரங்களும் இதோ உங்களுக்காக.
state bank savingsaccount loan : எப்படி பெறுவது?
1. Onlinesbi.com இல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. கடன் வாங்கியவருக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் வேறு எந்த தனி நபர் கடனையும் விட மிகக் குறைவு.
3. yona sbi ஆப்பை பயன்பாட்டைப் பயன்படுத்தி ஆன்லைனில் செய்யலாம். இருப்பினும், எஸ்பிஐ அவசர கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், இந்த எஸ்பிஐ கடனுக்கான உங்கள் தகுதியை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
4. 567676 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் கடன் பெறலாம்.
5. எஸ்பிஐ அவசரக் கடனுக்கான தகுதி உங்களுக்கு உள்ளது என எஸ்பிஐயிடமிருந்து உறுதிப்படுத்தல் பெற்ற பிறகு, இந்த முன் அங்கீகரிக்கப்பட்ட எஸ்பிஐ தனிநபர் கடனுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
6. எஸ்பிஐ அவசரக் கடன் தொகை உடனடியாக உங்கள் எஸ்பிஐ சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த மாற்றம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.. ஐசிஐசிஐ அதிரடி!
7. எஸ்பிஐ அவசரக் கடன் 10.5 சதவீத வட்டி விகிதத்தில் கிடைக்கிறது, மேலும் இந்த அவசரக் கடனுக்கான எஸ்பிஐ இஎம்ஐ ஆறு மாதங்களுக்குப் பிறகு தொடங்கும்,
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.