Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

SBI News: ஆன்லைனில் பேங்க் அக்கவுண்ட்… வீட்டில் இருந்தபடி இதைச் செய்யுங்க!

ஆன்லைனில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு, இன்ஸ்டா சேமிப்பு கணக்கு மற்றும் டிஜிட்டல் சேமிப்பு கணக்கு என இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

Written by WebDesk

ஆன்லைனில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு, இன்ஸ்டா சேமிப்பு கணக்கு மற்றும் டிஜிட்டல் சேமிப்பு கணக்கு என இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
08 Nov 2021 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 08 Nov 2021 14:28 IST

Follow Us

New Update
SBI, Bank news

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, சேமிப்பு கணக்கை ஆன்லைனில் தொடங்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. ஆன்லைனில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு, இன்ஸ்டா சேமிப்பு கணக்கு மற்றும் டிஜிட்டல் சேமிப்பு கணக்கு என இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. அதில், ஏதெனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

Advertisment

ஆன்லைனி வங்கி கணக்கு தொடங்கும் முடிவால், உங்களுக்கு அலச்சல் குறைகிறது. குறிப்பாக, கொரோனா காலத்தில் வங்கி கிளைக்கு அலையாமல், வீட்டிலிருந்தப்படியே எளிதாக கணக்கை தொடங்கலாம்.

இன்ஸ்டா சேமிப்பு கணக்கு தொடங்கும் அனைவருக்கும், debit RuPay card எஸ்பிஐ வழங்குகிறது. ஆன்லைனில் எஸ்பிஐ சேமிப்புக் கணக்கைத் தொடங்குவதற்கான வழிமுறைகளை கீழே காணலாம்.

எஸ்பிஐ சேமிப்பு கணக்கு தொடங்குவது எப்படி?

Advertisment
Advertisements
  • முதலில் எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • அங்கு, Apply Now கிளிக் செய்ய வேண்டும்
  • அடுத்ததாக, நீங்கள் SBI Yono Online Portal தளத்திற்கு மாற்றப்படுவீர்கள்
  • அங்கு, டிஜிட்டல் சேமிப்பு கணக்கு மற்றும் இன்ஸ்டன்ட் சேமிப்பு கணக்கு திரையில் தோன்றும்
  • அதில், ஏதேனும் ஒரு ஆப்ஷனை கிளிக் செய்து, அப்ளை கொடுக்கலாம்.
  • அதற்கு, ஆதார் மற்றும் பான் கார்ட் அவசியமானது ஆகும்.
  • திரையில் கேட்கப்படும் தகவல்களை பதிவிட்டு, சப்மிட் கொடுக்க வேண்டும்.

குறிப்பு: நீங்கள் டிஜிட்டல் சேமிப்பு கணக்கு தொடங்கும் பட்சத்தில், ஒரு முறையாவது வங்கிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், இன்ஸ்டா சேமிப்பு கணக்கில் அனைத்து பிராசஸூம் ஆன்லைனிலே முடிந்துவிடும். உங்களது கணக்கு, ஓடிபி அடிப்படையிலான KYCஇல் உறுதி செய்யப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sbi Bank Update Sbi Account Opening Savings Account Sbi Bank Alert Sbi Banking Sbi Yono App

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!