New Update
/indian-express-tamil/media/media_files/xg5XWz5wnOxI8I5lyEND.jpg)
தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 1.50% குறைந்து 21,967.10 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1.38% குறைந்து 72,449.29 ஆகவும் நிறைவடைந்தது.
00:00
/ 00:00
Share Market crash Today | Sensex | Nifty | crashes Share Prices | இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (மே 9,2024) வர்த்தக அமர்வை கடும் சரிவில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 1.50% குறைந்து 21,967.10 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1.38% குறைந்து 72,449.29 ஆகவும் நிறைவடைந்தது.