New Update
/indian-express-tamil/media/media_files/3ErcpR9HICSJ8b4IO9x6.jpg)
என்.எஸ்.இ (NSE) நிஃப்டி 50 0.24% உயர்ந்து 23,453.90 ஆகவும், பி.எஸ்.இ (BSE) சென்செக்ஸ் 0.18% உயர்ந்து 76,949.49 ஆகவும் முடிந்தது.
00:00
/ 00:00
Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை வர்த்தக அமர்வின் போது பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் உயர்வில் முடிந்தது.
என்.எஸ்.இ (NSE) நிஃப்டி 50 0.24% உயர்ந்து 23,453.90 ஆகவும், பி.எஸ்.இ (BSE) சென்செக்ஸ் 0.18% உயர்ந்து 76,949.49 ஆகவும் முடிந்தது.