Advertisment

சரிந்து உயர்ந்த வங்கிப் பங்குகள்; சென்செக்ஸ் வரலாற்று உச்சம்

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமை வர்த்தக அமர்வின் போது உயர்வில் மூடப்பட்டன.

author-image
WebDesk
New Update
Sensex up over 1 PC Nifty at record high after RBIs dividend boost

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஐடி, பார்மா, ஆட்டோ போன்றவற்றின் முன்னணியில் சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன.

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் ஜூலை 26ஆம் தேதி வர்த்தகத்தை உயர்வுடன் நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 1300 புள்ளிகளுக்கு மேல் அல்லது 1.68% உயர்ந்து 81,387 இல் வர்த்தகத்தை முடித்தது. தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) நிஃப்டி 50 444 புள்ளிகள் அல்லது 1.82% உயர்ந்து 24,850 இல் நிறைவடைந்தது.
வங்கி நிஃப்டி சரிவில் வர்த்தகத்தை தொடங்கி உயர்வில் நிறைவு பெற்றது. இதேபோல், நிஃப்டி மிட்கேப் 100 1000 புள்ளிகளுக்கு மேல் அல்லது 1.83% உயர்ந்து 57,779 இல் நிறைவடைந்தன.

Advertisment

பங்குகள் நிலவரம்

ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டிவிஸ் லேப், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டின.
ஓஎன்ஜிசி, நெஸ்லே இந்தியா, டாக்டர் ரெட்டிஸ் லேப், ஆக்சிஸ் பேங்க் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை நிஃப்டி 50-ல் பெரும் நஷ்டம் அடைந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Nifty Share Market Sensex
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment