Advertisment

4வது நாளாக சந்தை வீழ்ச்சி: தப்பித்த ஹீரோ மோட்டோகார்ப்

Share Market Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை வர்த்தக அமர்வின் போது பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் நேர்மறையான பிரதேசத்தில் மூடப்பட்டன.

author-image
WebDesk
New Update
Share Market Highlight Nifty closes near 22000

என்.எஸ்.இ நிஃப்டி 50 0.44% உயர்ந்து 22,054.60 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.34% உயர்ந்து 72,652.62 ஆகவும் நிறைவடைந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market Today | Sensex | Nifty | Share Prices |  இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்றைய வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தன.

Advertisment

அதாவது தொடர்ந்து 4வது நாளாக சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 248.45 புள்ளிகள் அல்லது 0.34% உயர்ந்து 72,652.62 புள்ளிகளில் முடிவடைந்தது.
அதே நேரத்தில், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி-50 97.10 புள்ளிகள் சரிந்து 22,054.60 ஆக காணப்பட்டது.

இருப்பினும், பேங்க் நிஃப்டி 38.25 புள்ளிகள் அல்லது 0.08% சரிந்து 47,449.64 ஆக முடிந்தது.

பங்குகள் நிலவரம்

பிபிசிஎல், என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகியவை நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மறுபுறம், டிசிஎஸ், சிப்லா, எல்டிஐமிண்ட்ட்ரீ, இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை நிஃப்டி 50 இல் முக்கிய பின்தங்கின.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Nifty Share Market Sensex
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment