Advertisment

76,800-ஐ கடந்த சென்செக்ஸ்: புதிய உச்சத்தில் நிஃப்டி

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | வியாழக்கிழமை வர்த்தக அமர்வின் போது பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் உயர்வில் முடிவடைந்தன.

author-image
WebDesk
New Update
Share Market Highlights

என்.எஸ்.இ நிஃப்டி 50 0.33% உயர்ந்து 23,399.95 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.29% உயர்ந்து 76,827.11 ஆகவும் முடிந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் ஜூன் 13 அன்று வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) சென்செக்ஸ் 221 புள்ளிகள் அல்லது 0.29% அதிகரித்து 76,827.11 இல் நாள் வர்த்தகத்தை முடித்தது. அதே நேரத்தில், தேசிய பங்குச் சந்தை (N.S.E) நிஃப்டி 50 77 புள்ளிகள் அல்லது 0.33% உயர்ந்து 295.399. நிஃப்டி மிட்கேப் 100 450 புள்ளிகள் அல்லது 0.83% 54,676.05 இல் நிறைவடைந்தது. இருப்பினும், பேங்க் நிஃப்டி 5.80 புள்ளிகள் அல்லது 0.01% குறைந்து 49,889.30 புள்ளிகளில் முடிந்தது.

Advertisment

பங்குகள் நிலவரம்

ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ், திவிஸ் லேப், எம்&எம் மற்றும் டைட்டன் ஆகியவை நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் பிரிட்டானியா ஆகியவை ஜூன் 13 அன்று நிஃப்டி 50-ல் முக்கிய நஷ்டமடைந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Nifty Share Market Sensex
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment