New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/03/sensex-1.jpg)
என்.எஸ்.இ நிஃப்டி 50 0.07% உயர்ந்து 24,304.05 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.08% உயர்ந்து 80,052.02 ஆகவும் முடிந்தது.
Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை வியாழக்கிழமை (ஜூலை 4, 2024) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பங்குச் சந்தை குறியீடுகள் அதிகரித்து காணப்பட்டன.
என்.எஸ்.இ நிஃப்டி 50 0.07% உயர்ந்து 24,304.05 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.08% உயர்ந்து 80,052.02 ஆகவும் முடிந்தது.