Advertisment

100 புள்ளிகள் வரை அதிகரித்த சென்செக்ஸ்; இந்தப் பங்குகள் டாப்!

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.23,2024) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Share Market News Today June 27 2023

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 0.11% உயர்ந்து 22,361.65 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.14% உயர்ந்து 73,751.22 ஆகவும் முடிந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்றைய வர்த்தகத்தை (ஏப்.23,2024) உயர்வில் நிறைவு செய்தன.
அதன்படி தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 31.60 புள்ளிகள் அல்லது 0.14% அதிகரித்து 22,368 ஆக காணப்பட்டது.

Advertisment

அதேநேரத்தில், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 89.83 புள்ளிகள் அல்லது 0.12% உயர்ந்து 73,73 இல் முடிவடைந்தது. நிஃப்டி மிட்கேப் 518.45 புள்ளிகள் அல்லது 1.06% உயர்ந்து 49,614.85 புள்ளிகளில் நிலைத்தன.

கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், மாருதி சுஸுகி, நெஸ்லே இந்தியா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
சன் பார்மா, பிபிசிஎல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எம்&எம் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் ஆகியவை பின்தங்கி காணப்பட்டன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Nifty Share Market Sensex
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment