Advertisment

உயர்ந்த நிஃப்டி, சரிந்த சென்செக்ஸ்; கோல் இந்தியா பங்குகள் உயர்வு!

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தைகள் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமை (மே 8, 2024) வர்த்தக அமர்வை சரிவில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Share Market Highlights

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 0.02% உயர்ந்து 22,306.95 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.03% குறைந்து 73,492.43 ஆகவும் முடிந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தைகள் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் மே 08, 2024 அன்று வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தன.

Advertisment

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 (Nifty 50) 4.45 புள்ளிகள் அல்லது 0.02% அதிகரித்து 22,306.95 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 19.43% அல்லது 29.43% குறைந்து 20.43% ஆகவும் முடிந்தது.

நிஃப்டி மிட்கேப் 100 421 புள்ளிகள் அல்லது 0.85% உயர்ந்து 50,095.45 இல் முடிவடைந்தது.

பங்குகள் நிலவரம்

மாருதி சுஸுகி இந்தியா, கோல் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பிபிசிஎல் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50 குறியீட்டில் அதிக லாபம் ஈட்டின.
அதே சமயம் டாப் ரெட்டிஸ் லேப், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐஷர் மோட்டார்ஸ், எல்&டி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை பங்குகள் பின்தங்கின.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Nifty Sensex Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment