New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/03/sensex-1.jpg)
என்.எஸ்.இ நிஃப்டி 50 0.80% உயர்ந்து 24,511.60 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.81% உயர்ந்து 80,547.13 ஆகவும் முடிந்தது.
Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமை வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
என்.எஸ்.இ நிஃப்டி 50 0.80% உயர்ந்து 24,511.60 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.81% உயர்ந்து 80,547.13 ஆகவும் முடிந்தது.