New Update
/indian-express-tamil/media/media_files/capyLdo3ijzOjF3EYcqX.jpg)
என்.எஸ்.இ (NSE) நிஃப்டி 50 0.80% குறைந்து 22,703.95 ஆகவும், பி.எஸ்.இ (BSE) சென்செக்ஸ் 0.91% உயர்ந்து 74,486.08 ஆகவும் நிறைவடைந்தது.
00:00
/ 00:00
Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தன. சென்செக்ஸ் 680 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது.
என்.எஸ்.இ (NSE) நிஃப்டி 50 0.80% குறைந்து 22,703.95 ஆகவும், பி.எஸ்.இ (BSE) சென்செக்ஸ் 0.91% உயர்ந்து 74,486.08 ஆகவும் நிறைவடைந்தது.