New Update
/indian-express-tamil/media/media_files/3ErcpR9HICSJ8b4IO9x6.jpg)
என்.எஸ்.இ (NSE) நிஃப்டி 50 0.28% குறைந்து 22,868.35 ஆகவும், பி.எஸ்.இ (BSE) சென்செக்ஸ் 0.35% உயர்ந்து 75,128.52 ஆகவும் நிறைவடைந்தது.
00:00
/ 00:00
Share Market News Today | Sensex | Nifty | Share Prices Highlights | இந்தியப் பங்குச் சந்தைகள், செவ்வாய்க்கிழமை வர்த்தக அமர்வை சரிவில் நிறைவு செய்தன.
என்.எஸ்.இ (NSE) நிஃப்டி 50 0.28% குறைந்து 22,868.35 ஆகவும், பி.எஸ்.இ (BSE) சென்செக்ஸ் 0.35% உயர்ந்து 75,128.52 ஆகவும் நிறைவடைந்தது.