Advertisment

வங்கி, உலோகப் பங்குகள் 2 சதவீதம் சரிவு: இஸ்ரேல், ஹமாஸ் மோதல் காரணமா?

Stock Market News Today: துறைசார் குறியீடுகளில் ரியாலிட்டி சிறப்பாக செயல்பட்டு 4.01%க்கு மேல் உயர்ந்து காணப்பட்டது. அதே சமயம் பொதுத்துறை வங்கி மற்றும் உலோகப் பங்குகளும் தலா 2%க்கு மேல் சேர்த்தன.

author-image
WebDesk
New Update
Stock Market Today 30 May 2023

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் லாபத்துடன் வணிகத்தை நிறைவு செய்தன. வங்கி நிஃப்டி குறியீடு 477.65 புள்ளிகள் அல்லது 1.08% சேர்த்து 44,360.15 இல் நிலைத்தது.

Stock Market News Today: இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகள் செவ்வாய்க்கிழமை (அக்.10) வர்த்தக அமர்வை உயர்வில் முடித்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 0.91% உயர்ந்து 19,689.85 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 566.97 புள்ளிகள் அதிகரித்து 66,079.36 ஆகவும் காணப்ப்டடது.

Advertisment

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் லாபத்துடன் வணிகத்தை நிறைவு செய்தன. வங்கி நிஃப்டி குறியீடு 477.65 புள்ளிகள் அல்லது 1.08% சேர்த்து 44,360.15 இல் நிலைத்தது.

மற்ற துறைசார் குறியீடுகளில் ரியாலிட்டி சிறப்பாக செயல்பட்டு 4.01%க்கு மேல் உயர்ந்து காணப்பட்டது. அதே சமயம் பொதுத்துறை வங்கி மற்றும் உலோகப் பங்குகளும் தலா 2%க்கு மேல் சேர்த்தன.
நிஃப்டி ஹெல்த்கேர் குறியீடு 0.15% சரிந்து 9,517.80 ஆக இருந்தது.

இதற்கிடையில், “இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், தீவிரமானதாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, சந்தை பாதிக்க வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stock Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment