பங்குகள் VS மியூச்சுவல் பண்ட்: எந்த முதலீடு விரைவில் பணக்காரர் ஆக்கும்?

உங்கள் பண ஆளுமை மற்றும் அபிலாஷைகளுடன் ஒப்பிட்டு பார்த்து முதலீடு செய்வது நல்லது. இதற்காக நிதி ஆலோசகர்களை கூட அணுகலாம். இது நம் நம்பிக்கையை வலுப்படுத்தும். மேலும், செல்வத்தை குவிக்க உதவும்.

உங்கள் பண ஆளுமை மற்றும் அபிலாஷைகளுடன் ஒப்பிட்டு பார்த்து முதலீடு செய்வது நல்லது. இதற்காக நிதி ஆலோசகர்களை கூட அணுகலாம். இது நம் நம்பிக்கையை வலுப்படுத்தும். மேலும், செல்வத்தை குவிக்க உதவும்.

author-image
WebDesk
New Update
corona virus, money shortage, pf amount, odi govt, epf, covid 19, epf news, epf news in tamil, epf latest news, epf latest news in tamil

அதாவது பங்குகள் என்பது ஹை-ரிஸ்க் முதலீடு ஆகும். இதில் அதற்கு ஏற்றால் போல் வருமானமும் கிடைக்கும்.

mutual-fund | stock-market | பெரும்பாலான முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியை பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்கள் ஏற்படுத்துகின்றன. அதாவது எந்த முதலீடு விரைவில் வளரும், நம்மை பணக்காரர் ஆக்கும் என்பதே அந்தக் கேள்வி ஆகும்.

Advertisment

பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகள்

பங்குச் சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளில் மிகப்பெரிய பொறுமையும் அதேநேரம் இறுகப்பிடித்தலும் தேவை. பங்குச் சந்தை தொடர்பான சில ஆராய்ச்சிகளும் தேவை.
செய்திகளில் அதிக கவனம் செலுத்தவில்லையென்றாலும் முதலீட்டாளர்கள் பங்குகள், நிறுவனங்களின் ஆண்றிக்கை மற்றும் காலாண்டு நிதிநிலை அறிக்கைகளில் கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
இது நம் நம்பிக்கையை வலுப்படுத்தும். மேலும், செல்வத்தை குவிக்க விரும்புவதோடு, கொஞ்சம் ரிஸ்க் எடுக்கவும் தயங்கக் கூடாது. இதனால், பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கான ஆராய்ச்சிக்கான நேரமும் இல்லையென்றால் பரஸ்பர நிதிகள் உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்.

எதில் முதலீடு செய்யலாம்?

Advertisment
Advertisements

அதாவது பங்குகள் என்பது ஹை-ரிஸ்க் முதலீடு ஆகும். இதில் அதற்கு ஏற்றால் போல் வருமானமும் கிடைக்கும். அதேவேளையில் மியச்சுல் பண்ட்கள் எனப்படும் பரஸ்பர நிதிகளில் பங்குகளுடன் ஒப்பிடும்போது ரிஸ்க் குறைவாக இருக்கும்.
எனவே, உங்கள் பண ஆளுமை மற்றும் அபிலாஷைகளுடன் ஒப்பிட்டு பார்த்து முதலீடு செய்வது நல்லது. இதற்காக நிதி ஆலோசகர்களை கூட அணுகலாம். மேலும், பங்குச் சந்தை முதலீடு அபாயத்துக்கு உட்பட்டது என்பதை மறக்க கூடாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stock Market Mutual Fund

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: