பாதுகாப்பான முதலீடு என்றால் வங்கிகளின் பிக்ஸட் டெபாசிட்தான். உத்தரவாதமான வருமானம் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் போன்ற காரணங்கள் இந்த முதலீட்டு திட்டம் பெரும்பாலும் விரும்பப்படுகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் விட ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. சூர்யோதயா சிறு நிதி வங்கி ரெகுலர் மற்றும் சீனியர் சிட்டிசன்களின் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது.
இந்த வங்கியில் குறைந்தபட்ச முதலீட்டு தொகை தொகை ரூ.1000. இந்த வங்கி ரூ. 2 கோடிக்கும் குறைவான பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 9ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
7 முதல் 14 நாட்கள் வரை - 3.25%
15 முதல் 45 நாட்கள் வரை - 3.25%
46 முதல் 90 நாட்கள் வரை - 4.25%
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை -4.75%
6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை - 5.25%
9 மாதங்கள் முதல் 1 வருடங்களுக்கும் குறைவான கணக்குகள் -5.75%
1 வருடம் முதல் 1 வருடம் 6 மாதங்கள் வரை -6.50%
1 வருடங்கள் 6 மாதம் முதல் 2 வருடங்கள் வரை -6.75%
2 வருடம் முதல் 3 வருடங்களுக்கும் குறைவான கணக்குகள் -6.25%
3 வருடங்கள் -7.00%
3 வருடங்கள் முதல் 5 வருடங்களுக்கும் குறைவான கணக்குகள் -6.50%
5 வருடங்கள் - 6.75%
5 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை -6.00%
மூத்த குடிமக்களுக்கான ரூ.2கோடிக்கும் குறைவான பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள்
7 முதல் 14 நாட்கள் வரை - 3.25%
15 முதல் 45 நாட்கள் வரை - 3.25%
46 முதல் 90 நாட்கள் வரை - 4.25%
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை -4.75%
6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை - 5.25%
9 மாதங்கள் முதல் 1 வருடங்களுக்கும் குறைவான கணக்குகள் -5.75%
1 வருடம் முதல் 1 வருடம் 6 மாதங்கள் வரை -6.75%
1 வருடங்கள் 6 மாதம் முதல் 2 வருடங்கள் வரை -6.75%
2 வருடம் முதல் 3 வருடங்களுக்கும் குறைவான கணக்குகள் -6.50%
3 வருடங்கள் -7.30%
3 வருடங்கள் முதல் 5 வருடங்களுக்கும் குறைவான கணக்குகள் -6.50%
5 வருடங்கள் - 7.00%
5 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை -6.00%
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil