சம்பளத்தின் மீதான TDS: வரி விதிப்பைத் தவிர்க்க புதிய வரி முறையை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

தனிநபர்கள் மற்றும் HUF களுக்கு இப்போது வரி செலுத்துவதற்கு ஒரு புதிய வழி உள்ளது மொத்த வருமானம் குறிப்பிட்ட விலக்கு அல்லது கழிப்பு இல்லாமல் கணக்கிடப்படும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டது.

income tax, income tax department, cbdt, income tax regime, income tax old regime, income tax new regime, income tax rate, how to pay income tax, வருமான வரி விதிப்பு, வருமான வரி, வணிக செய்திகள்
income tax, income tax department, cbdt, income tax regime, income tax old regime, income tax new regime, income tax rate, how to pay income tax, வருமான வரி விதிப்பு, வருமான வரி, வணிக செய்திகள்

Income Tax: புதிய வரி முறையின் கீழ் உங்களது சம்பளத்திலிருந்து TDS ஐ உங்கள் முதலாளி பிடித்தம் செய்ய வேண்டுமா. நீங்கள் உங்களது முதலாளியிடம் இதை குறித்து தெரிவிக்க வேண்டும் அல்லது அவர் பழைய வரி முறையின் படி TDS ஐ தொடர்ந்து பிடித்தம் செய்வார். நிதி சட்டம் 2020ன் (Finance Act 2020) மூலம் புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிதிச் சட்டம் 2020 தனிநபர்கள் மற்றும் HUF க்கான வருமான வரி அடுக்கு விகிதங்களில் தளர்வு கொண்டுவந்ததோடு மட்டுமல்லாமல், ஒரு புதிய வரி முறையையும் ஒட்டு மொத்தமாக கொண்டுவந்துள்ளது என Sameer Mittal & Associates LLPன் நிர்வாக பங்குதாரர் Sameer Mittal தெரிவித்துள்ளார்.

SBI Loans: இந்த நேரம் அக்கம் பக்கத்தினர் உதவ மாட்டாங்க… உங்க வங்கி கை கொடுக்கும்!

தனிநபர்கள் மற்றும் HUF களுக்கு இப்போது வரி செலுத்துவதற்கு ஒரு புதிய வழி உள்ளது மொத்த வருமானம் குறிப்பிட்ட விலக்கு அல்லது கழிப்பு இல்லாமல் கணக்கிடப்படும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டது.

ஊழியர்களுக்கான வழிகள்

புதிய நிதியாண்டில், ஊழியர்கள் அவர்கள் விரும்பும் வரி முறையை தேர்வு செய்ய பின்வரும் இரண்டு முறைகள் உள்ளன

அவர்களுக்கு பொருந்தக்கூடிய தேர்வை முதலாளிக்கு அறிவித்தல் (Declaring their applicable option to employer)

வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் நேரத்தில் தேர்வு செய்தல் (Opting at the time of filing income tax return)

ஒரு ஊழியர் வணிக வருவாயை தவிர வேறு வருவாய் இருந்து அவர் புதிய வரி முறையை தேர்ந்தெடுக்க விரும்பினால் ஒவ்வொரு வருடமும் விருப்பத்தை பயன்படுத்துவது பற்றி தனது முதலாளியிடம் தெரிவிக்கலாம். அவரது முதலாளி அவரது வரியை புதிய வரி முறைக்கு ஏற்ப கழிக்கலாம், என மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Tax CBDT) தெளிவுபடுத்துவதற்காக இது தொடர்பாக ஒரு சுற்றரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், ஊழியரால் எந்தவொரு அறிவிப்பும் வழங்கப்படாவிட்டால், பழைய வரி விதிப்பின்படி முதலாளி TDS ஐக் கழிக்க முடியும், என Mittal கூறியுள்ளார்.

கொரோனா கெட்டதிலும் ஒரு நல்லது – புதிதாக வீடு வாங்குவோருக்கு அடித்தது ஜாக்பாட்

2020-21 நிதியாண்டில் ஒரு தனிநபர் மற்றும் HUFக்கு பின்வரும் இரண்டு வரி அடுக்கு விகிதங்கள் உள்ளன இதில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்யலாம்:

வருடத்தில் ஒரு முறை பெறப்பட்ட விருப்பத்தை அந்த வருடத்தின் போது மாற்ற முடியாது என்றும் CBDT தெளிவுபடுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tds on salary how employees can opt for new tax regime avoid deduction

Next Story
2 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி: நிர்மலா சீதாராமன் உரை ஹைலைட்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com