/tamil-ie/media/media_files/uploads/2021/05/MUTUAL-FUND1200.jpg)
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் 46.70% வருமானத்தை கொடுத்துள்ளது.
சுமார் 10 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், கடந்த 5 ஆண்டுகளில் 30%-க்கும் அதிகமான வருமானத்தை வழங்கியுள்ளன.
சந்தையில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்த சுமார் 185 பங்குத் திட்டங்கள் உள்ளன. இந்தப் பட்டியலில், “குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் முதலிடத்தில் உள்ளது.
இது, 46.70% வருமானத்தை கொடுத்துள்ளது. நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட், நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் அடிப்படையில் ஸ்மால் கேப் வகையின் மிகப்பெரிய திட்டமாகும், அதே நேரத்தில் SIP முதலீடுகளில் 37.92% வருமானத்தை வழங்குகிறது.
மியூச்சுவல் பண்ட் திட்டங்களின் பெயர்கள்
எண் | ஃபண்ட் பெயர் | வருமானம் (%) |
01 | குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் | 46.15% |
02 | நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் | 37.47% |
03 | குவாண்ட் மிட் கேப் ஃபண்ட் | 34.45% |
04 | பேங்க் ஆஃப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் | 34.44% |
05 | குவாண்ட் இஎல்எஸ்எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட் | 34.05% |
06 | எடல்வெஸிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் | 33.60% |
07 | குவாண்ட் பிளக்ஸி கேப் ஃபண்ட் | 33.49% |
08 | ஹெச்எஸ்பிசி ஸ்மால் கேப் ஃபண்ட் | 33.40% |
09 | ஃபிராங்லின் இந்தியா ஸ்மாலர் காஸ் ஃபண்ட் | 33.28% |
10 | கனரா ரொபக்கோ ஸ்மால் கேப் ஃபண்ட் | 33.18% |
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.