/tamil-ie/media/media_files/uploads/2022/05/gold.jpg)
இன்றைய தங்கம் விலை
சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,865 என நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.38,920க்கு விற்பனையாகிறது. 24 காரட் 99.9 சதவீதம் தூயத் தங்கம் கிராம் ரூ.5,267 எனவும், சவரன் ரூ.12,136 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆக நேற்றைய தங்கத்துடன் ஒப்பிடுகையில் விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.63.60 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.63,600 ஆக உள்ளது.
நாட்டின் மற்ற நகரங்களில் 10 கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் தங்கம் விலை நிலவரம் (சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் இதர வரிகள் நீங்கலாக)
1) மும்பை ரூ. 47,500
2) டெல்லி ரூ.47,650
3) கொல்கத்தா ரூ. 47,500
4) பெங்களுரு ரூ. 47,550
5) ஹைராபாத் ரூ.47,500
6) திருவனந்தபுரம் ரூ.47500
7) அகமதாபாத் ரூ. 47,550
8) ஜெய்ப்பூர் ரூ.47,240
9) லக்னோ ரூ.47,650
10) பாட்னா ரூ.47,530
11) சண்டிகர் ரூ.47,650
12) புவனேஸ்வர் ரூ.47,500
தங்கம் விலை மாநில அரசின் வரி, போக்குவரத்து செலவினங்கள் காரணமாக இடத்துக்கு இடம் சற்று மாறுபட்டு காணப்படுகிறது. கேரளம், டெல்லி, பாட்னா, லக்னோ, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் தங்கம் கடந்த சில நாள்களாக அதிகரி;த்து காணப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 எனவும், டீசல் லிட்டர் ரூ. 94.24 எனவும் விற்பனையாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.