சென்னையில் இன்று தங்கம் விலை ரூ.54,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று தங்கத்தின் விலை ரூ.64 உயர்ந்து ரூ.6,760-க்கும், சவரன் ரூ.520 உயர்ந்து ரூ.54,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலையில் புதிதாக எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலை தொடர்கிறது.
22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராம் ரூ.6,760-க்கும் சவரன் ரூ.54,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ரூ.7,230-க்கும் , சவரன் ரூ.57,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.97.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.200 உயர்ந்து ரூ.97,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.