தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,470-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பட்ஜெட்டில் வரி குறைக்கப்பட்டதால் கடந்த வாரம் தங்கத்தின் விலை கூறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கீராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ 6,470-க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,300 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் 91.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ 91,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“