இன்று 22 கேரட் ஆப்ரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆக்ஸ்ட் மாதத்தில் முதல் வாரத்தில் தங்கம் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6350க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50.800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5202 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,616-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் 86.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ 86,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“