நகை வாங்குற பிளான் இருக்கா? இன்னிக்கு விலை ரொம்ப கம்மி: பட்ஜெட் வரி குறைப்பால் நடந்த நன்மை

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது. 
பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தங்கம் விலை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. 
இந்நிலையில் இன்று சென்னையில் ஆப்ரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 60 குறைந்து ஒரு கிராம்  ரூ. 6,490-க்கும், பவுனுக்கு ரூ. 480 குறைந்து ஒரு பவுன் ரூ.51,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல், வெள்ளி விலையும் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.92க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து உள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Advertisment

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: