கடுமையாக உயர்ந்த தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

இன்று தங்கத்தின் விலை சவரணுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,720க்க விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தங்கத்தின் விலை சவரணுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,720க்க விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
 Gold silver price today 12 April 2025 chennai in tamil
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இன்று தங்கத்தின் விலை சவரணுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,720க்க விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. சில நாட்கள் குறைந்தாலும், அடுத்து வரும் நாட்களில் மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கிறது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ. 6,840-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,720-க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோல 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,603-க்கும்  ஒரு சவரனுக்கு ரூ. 264 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,824-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை, கிராமுக்கு ரூ.2.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.100.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: