இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.
பட்ஜெட்டில் தங்கத்திற்கான வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. நேற்றும் தங்கம் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆகஸ்ட் 22 கேட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,330-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.50,640 விற்பனை செய்யப்படுகிறது.
அதுபோல 18 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 58 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,185 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.464 குறைந்து ஒரு சவரன் ரூ.41,480 விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 87 ரூபாய்க்கும் ஒரு கிலோ, 87,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.