New Update
/indian-express-tamil/media/media_files/dHaMQXSwhQlCki0rcR4K.jpg)
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது.
00:00
/ 00:00
சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.632 உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,745க்கும், சவரன் ரூ.53,960க்கும் விற்பனையாகி வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது.