ஆடிப்பெருக்கு.. தங்கம் வாங்கலீயா?

வெள்ளி நேற்றைய விலையை விட 0.60 காசுகள் குறைந்து கிராமுக்கு ரூ.63 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.63 ஆயிரம் ஆக விற்பனையாகிவருகிறது.

வெள்ளி நேற்றைய விலையை விட 0.60 காசுகள் குறைந்து கிராமுக்கு ரூ.63 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.63 ஆயிரம் ஆக விற்பனையாகிவருகிறது.

author-image
WebDesk
New Update
Tamil news

Tamil news updates

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ.4802 என விற்பனையாகிறது.
22 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.5204 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.41632 ஆக விற்பனையாகிவருகிறது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38416 ஆக உள்ளது.
வெள்ளி நேற்றைய விலையை விட 0.60 காசுகள் குறைந்து கிராமுக்கு ரூ.63 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.63 ஆயிரம் ஆக விற்பனையாகிவருகிறது.
வெள்ளி கடந்த 27ஆம் தேதி கிராமுக்கு ரூ.60 ஆக குறைந்து கிலோ வெள்ளி ரூ.60 ஆயிரமாக விற்பனையானது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றமின்றி லிட்டருக்கு முறையே ரூ.102.63, டீசல் ரூ.94.24 ஆக விற்பனையாகின்றன.
இன்று ஆடிப்பெருக்கு என்பதால் தமிழ்நாட்டில் உள்ள தங்க நகைக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Investment Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: