scorecardresearch

அதிரடியாக குறைந்த தங்கம் வெள்ளி!

வெள்ளி விலையை பொருத்தமட்டில் மும்பை மற்றும் கொல்கத்தாவில் விலை ரூ.58200 ஆகவும் சென்னையில் 60 காசுகள் குறைந்து கிராம் ரூ.63 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.63 ஆயிரமாக உள்ளது.

Gold rates today, 19 august 2022
தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து சவரனுக்கு ரூ.180 குறைந்து விற்பனையாகிவருகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4845 ஆகவும், 24 காரட் 99.99 தூயத் தங்கம் கிராம் ரூ.5247 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.180 குறைந்து, ரூ.38760 ஆக உள்ளது. 24 காரட் தங்கம் சவரன் ரூ.41976 ஆக உள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தாவில் 10 கிராம் 24 காரட் தங்கம் மற்றும் 22 காரட் ஆபரணத் தங்கம் முறையே ரூ.51980 மற்றும் ரூ.47650 ஆக உள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தமட்டில் மும்பை மற்றும் கொல்கத்தாவில் விலை ரூ.58200 ஆகவும் சென்னையில் 60 காசுகள் குறைந்து கிராம் ரூ.63 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.63 ஆயிரமாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Today gold rate in chennai