Advertisment

கிராமுக்கு ரூ.65 வீதம்.. சட்டென உயர்ந்த தங்கம்.. புதிய விலை இதுதான்!

சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து வர்த்தகமாகிவருகிறது.

author-image
WebDesk
New Update
Today Gold rate in chennai

4 ஏப்.2023, இன்றைய தங்கம், வெள்ளி விலை

Chennai Gold Rate Today : சர்வதேச மல்டி கமாடிட்டி சந்தையில் தங்கம் கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த ஏற்ற இறக்கம் இந்தியச் சந்தைகளிலும் விற்பனையாகிவருகிறது.

இந்த நிலையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,600 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ,44,800 ஆக உள்ளது.

Advertisment

24 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.6,076 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.48,608 ஆக காணப்படுகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இது கிராமுக்கு ரூ.65ம், சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொருத்தமட்டில் இன்று கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்துள்ளது. அதாவது கிலோவுக்கு ரூ.700 அதிகமாகும். மார்ச் மாத தொடக்கத்தில் வெள்ளி கிலோ ரூ.67 ஆயிரம் வரை சரிந்து காணப்பட்டது.

எனினும் இம்மாத தொடக்கத்தில் இருந்தே வெள்ளி கிராம் ரூ.77.70 காசுகளாக உள்ளது.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,545 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.44,360 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.60 என்றும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,048 என்று, சவரனுக்கு ரூ.48,384 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.66 என்றும், சவரனுக்கு ரூ.528 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.74,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,530 என்றும் சவரனுக்கு ரூ.44,240 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.60 என்றும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,033 ஆகவும் சவரனுக்கு ரூ.48,264 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.66 என்றும், சவரனுக்கு ரூ.528 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.74,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,530 என்றும் சவரனுக்கு ரூ.44,240 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.60 என்றும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,033 ஆகவும் சவரனுக்கு ரூ.48,264 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.66 என்றும், சவரனுக்கு ரூ.528 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.74,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,535 என்றும் சவரனுக்கு ரூ.44,280 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.60 என்றும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,038 என்றும் சவரனுக்கு ரூ.48,304 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.66 என்றும், சவரனுக்கு ரூ.528 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ.77,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.700 அதிகரித்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,530 என்றும் சவரனுக்கு ரூ.44,240 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.60 என்றும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,033 என்றும் சவரனுக்கு ரூ.48,264 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.66 என்றும், சவரனுக்கு ரூ.528 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.77,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.700 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment