scorecardresearch

தங்கம் விலை அதிரடி சரிவு

வெள்ளி விலை 0.40 காசுகள் குறைந்து கிராம் ரூ.63.30 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.63300 ஆக விற்பனையாகிவருகிறது.

Gold rates today, 24 August 2022
இன்று, 24 ஆகஸ்ட் 2022 தங்கம் விலை

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் திங்கள்கிழமை அதிரடியாக குறைந்தது.

சென்னையில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளான இன்று 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5197 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.41576 ஆக விற்பனையாகிவருகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தை பொருத்தவரை கிராம் ரூ.4795 ஆக நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.41576 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை 0.40 காசுகள் குறைந்து கிராம் ரூ.63.30 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.63300 ஆக விற்பனையாகிவருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Today gold rate in chennai aug 1

Best of Express