கொஞ்சமா அதிகரித்த தங்கம்; இன்றைய நிலவரம்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 ஆகவும் டீசல் லிட்டர் ரூ.94.24 ஆகவும் விற்பனையாகிறது.

கொஞ்சமா அதிகரித்த தங்கம்; இன்றைய நிலவரம்!
சென்னையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ4,850க்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.38,800க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. அதேபோல், 24 காரட் 99.99 தூயத் தங்கம் ஒரு கிராம் ரூ.5252 எனவும் ஒரு சவரன் ரூ.42,016 ஆக உள்ளது.
அந்த வகையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து சவரனுக்கு ரூ.40 அதிகரித்து காணப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தமட்டில் கடந்த 3 நாள்களாக மாற்றமின்றி கிராம் வெள்ளி ரூ.60 ஆகவும், கிலோ பார் வெள்ளி ரூ.63 ஆயிரமாகவும் திகழ்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 ஆகவும் டீசல் லிட்டர் ரூ.94.24 ஆகவும் விற்பனையாகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Today gold rate in chennai august 08

Best of Express