/tamil-ie/media/media_files/uploads/2022/07/tamil-indian-express-78.jpg)
Tamil news updates
தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.7 அதிகரித்து விற்பனையாகிறது.
சென்னையில் நேற்று கிராம் ரூ.4728க்கு விற்பனையாக ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.7 அதிகரித்து ரூ.4735 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.37880க்கு விற்பனையாகிறது.
24 காரட் தூயத் தங்கத்தை பொருத்தவரை கிராம் ரூ.5137 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.41906 ஆக உள்ளது. டெல்லியில் 10 கிராம் ஆபரணத தங்கம் ரூ.50780 ஆக உள்ளது.
நாட்டின் மற்ற நகரங்களில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை (ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகள் நீங்கலாக) பார்க்கலாம்.
1) மும்பை ரூ. 46580
2) கொல்கத்தா ரூ 46580
3) பெங்களுரு ரூ. 46580
4) ஹைதராபாத் ரூ. 46580
5) திருவனந்தபுரம் ரூ. 46580
6) அகமதாபாத் ரூ. 46580
7) ஜெய்ப்பூர் ரூ. 46700
8) லக்னோ ரூ. 46700
9) பாட்னா ரூ. 46580
10) சண்டிகர் ரூ. 46700
11) புவனேஸ்வர் ரூ. 46580
வெள்ளி விலை
சென்னையில் வெள்ளியை பொருத்தமட்டில் நேற்றைய விலையை காட்டிலும் கிராம் 10 காசுகள் குறைந்து கிலோ வெள்ளி ரூ.60 ஆயிரமாக உள்ளது.
கடந்த 18ஆம் தேதி வெள்ளி அதிகப்பட்சமாக ரூ.61.70 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிவருகிறது. தமிழ்நாட்டில் தங்கத்தில் முதலீடு செய்வது முதலீட்டாளர்கள் இடையே அதிகரித்துவருவதும் தெரியவருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.